jump to navigation

திண்ணை விமோசனம் பெற்றது! Monday April 17, 2006

Posted by Pari(பரி) in பொது.
trackback

ஒரு வழியாக திண்ணை யுனிகோடுக்கு மாறியிருக்கிறது!
வடிவமைப்பில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. இடப்பக்கம் இருக்கும் இணைப்புகள்(links) மங்கலாகத் தெரிகின்றன.

திண்ணை யுனிகோடால் ஆய பயனென்கொல்
திண்ணமாய்த் தேடிச்சண்டை யிட 🙂

Advertisements

Comments

1. Bala Subra - Monday April 17, 2006

பார்த்தீரா…?

‘Retrieval of stories marked with a $ requires purchase of a Premium Archives account’

2. Pari - Monday April 17, 2006

பாபா,
I noticed it, but I think it’s something the CMS software has and they didn’t remove it.

3. முகுந்த் - Tuesday May 9, 2006

நல்ல செய்தி. திண்ணையில் செய்தியோடைகள் எதுவும் காணோம். செய்தியோடைகள் இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

4. உமாபதி - Saturday May 13, 2006

ஒருங்குறி அல்லது யுனிக்கோட் என்னும் அனைத்துலக நியமக் குறியீட்டிற்கு மாறியமை மகிழ்ச்சியையே அளிக்கின்றது. கன்னித் தமிழ் கணினியில் உலாவி வையக வலையெங்கும் பரவ வாழ்த்துக்கள்


Sorry comments are closed for this entry

%d bloggers like this: