jump to navigation

மங்கலாய் மங்கலம் Wednesday July 6, 2005

Posted by Pari(பரி) in பொது.
trackback

சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன கிறுக்கல்கள்.காம் தளத்துக்குச் சொந்தக்காரனானவன், ‘தான் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கின்றார்’ என்ற கூற்றுக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாய் அமைந்துவிட்டான் என்பதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சிக் கொள்கிறோம்.

சில ‘கோயிஞ்சாமி’களுக்கு இது புரியுமா என்று தெரியவில்லை 🙂

Advertisements

Comments

1. -/பெயரிலி. - Wednesday July 6, 2005

கோயிஞ்சாமிகளுக்குப் புர்யுதோ இல்லையோ இந்தக் கொயந்தச்சாமிக்குப் புர்யவே இல்ல.
என்னாதான் சொல்ல வர்றீங்க ஸாமி?
😉

2. prakash - Thursday July 7, 2005

நல்லா இருந்த புகைப்படத்தை மங்கலாக்கிப் போட்டப்பவே நெனைச்சேன், நீர் செய்வதை எல்லாம் இன்னதென்று அறியாமல் செய்கிறீர் என்று….

அன்புடன்
one of the goichamis

3. J. Rajni Ramki - Thursday July 7, 2005

hi..hi.. maya..maya.. ellam maya… chaya.. chaya.. ellam chaya!

4. Pari - Thursday July 7, 2005

கொயந்தச்சாமி: கைல எப்பவும் கொய்ந்த இர்ந்தா பிரியாது 🙂 வார்னிங் ஸாமி வார்னிங் 🙂

5. mayavarathaan - Thursday July 21, 2005

வெற்றிகரமான 100வது நாள்… சூப்பர் ஸ்டாரின் படம் நூறு நாட்கள் ஓடுவது எல்லாம் ஜுஜுபி… சந்திரமுகியின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?… நீங்கள் தான்.. நீங்களே தான்.. ரொம்ப தேங்க்ஸ்..!! உங்களின் நல் ஆதரவுக்கு! (எதிர்ப்போ, ஆதரவோ எதுவாக இருந்தாலும் நன்றி.. நன்றி.. நன்றி..! உங்களைப் போன்றோரின் ‘அந்த’ மாதிரியான ஆதரவினால் தான் வெற்றி மீது வெற்றி வந்து சூப்பர் ஸ்டாருக்கு சேருகிறது!) தமிழ் திரைப்படங்களில் நம்பர் 1 … சந்திரமுகி… தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே?!


Sorry comments are closed for this entry

%d bloggers like this: