jump to navigation

நமக்கு விசேஷங்க! Monday March 7, 2005

Posted by Pari(பரி) in பொது.
trackback

இணையத்துல எல்லாரும் நல்லாருக்கீங்களா? நமக்கு கொஞ்ச நாளா(எவ்வளவு கொஞ்சம்?!) சில பல வேலைகள். சரி, ஊருக்குப் போய்க் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா, அங்கெ போயும் கால்ல சக்கரத்தக் கட்டிக்கிற மாதிரி வேலைக்கு ஏற்பாடு செஞ்சுப்புட்டேன். பாருங்க, இதுக்குப் பேரு ஓய்வா? செய்றத செஞ்சிப்புட்டு வியாக்கியானம் பேசாதடான்னு நீங்க சொல்றது என் காதுல விழலை.

அப்டி என்னத்த செஞ்சிப்புட்டேன். எல்லாரும் வாழ்க்கைல செய்றது தானே. என்னமோ போங்க. ஒண்ணும் புரியல, ஆனா என்னென்னவோ நடக்குது.

சரி சரி விஷயத்துக்கு வர்றேன். கீழ இருக்குறத சொடுக்குங்க. உங்களுக்கே வெவகாரம் புரியும் 🙂

Design © kirukkalgal.com

அப்போ நான் ஃபிளைட் புடிக்கப் போகணும், வரட்டுங்களா?

உங்க வாழ்த்துக்கெல்லாம் நன்றி!

Advertisements

Comments

1. நவன் பகவதி - Monday March 7, 2005

வாழ்த்துக்கள் பரி.

2. prakash - Monday March 7, 2005

வாழ்த்துக்கள் பரியாரே !

3. அல்வாசிட்டி.விஜய் - Monday March 7, 2005

ஆகா! வாங்க வாங்க குடும்பஸ்தர்களின் ஜோதியில் ஐக்கியமாகுங்க. பேச்சிலர் டிகிரியிலிருந்து depromote ஆகி +2 ஆகப் போறீங்க. வாழ்த்துக்கள் பரி.

4. வெங்கட் - Monday March 7, 2005

அஹாங்..

வாழ்த்துக்கள். கொஞ்சம் நாளைக்கு இந்தப் பக்கமே வராதீர்கள் 🙂 சந்தோஷமாக இருங்கள். இன்னும் ரெண்டு வாரம்தான் இருக்கிறது, அதுக்குள்ள நிறையப் பேசிவிடுங்கள் (அப்புறமா, பேசறதக் கேட்டுக்கிட்டே இருக்கலாம்) 🙂

5. சுந்தரவடிவேல் - Monday March 7, 2005

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

6. aadhi - Monday March 7, 2005

வாழ்த்துக்கள் !!!

7. பாலாஜி சுப்ரா - Monday March 7, 2005

வாழ்த்துக்கள் பரி!

8. Mayavarathaan - Monday March 7, 2005

Vazhthukkal Pari.. ‘Pams’…Aahaa… ‘namma’ kalyana mandapam 🙂

9. செல்வராஜ் - Monday March 7, 2005

வாழ்த்துக்கள் பரி.

10. மெய்யப்பன் - Monday March 7, 2005

வாழ்த்துக்கள் பரி.

11. மூக்கன் - Monday March 7, 2005

அப்பாடா, ஒரு வழியா உம்மையும் புடிச்சுப் போட்டுட்டாங்களா…

நல்லா சந்தோஷமா இருங்க குதிரை…:-)

வாழ்த்துகள்…

12. -/பெயரிலி. - Monday March 7, 2005

வால்க 😉

13. தங்கமணி - Monday March 7, 2005

வாழ்த்துகள் பரி!

நல்லது. வெங்கட்டின் அறிவுரையைக் கேட்டு நடக்கவும்!

14. பாலாஜி-பாரி - Monday March 7, 2005

வாழ்த்துக்கள் பரி!!

15. மூர்த்தி - Monday March 7, 2005

எனது அன்பு வாழ்த்துக்கள் பரி. எங்க ஒருதரம் சிரிங்க…

16. J. Rajni Ramki - Tuesday March 8, 2005

ஷாக் நியூஸ்தான்! வாழ்த்துக்கள். பாம்ஸ் மஹாலில் சந்திப்போம்!

17. கிறுக்குபவர் - Tuesday March 8, 2005

உமக்கு ஒரு 40 வயசாவது இருக்கும் நினைச்சிகிட்டிருந்தேன்! 🙂

வாழ்த்துக்கள் !!

18. Å¢§É¡À¡. - Thursday March 17, 2005

Àâ,

Å¡úòÐì¸û. ¸ø¡½ì ÌÇò¾¢ø ãú¸¢ ±ØóÐ ÅÕ¸.

Å¢§É¡À¡.

19. பாலாஜி-பாரி - Monday March 21, 2005

என் நண்ப,

உங்களுக்கு என் மன்மார்ந்த மணநாள் வாழ்த்துக்கள்!!

அன்புடன்

பாலாஜி-பாரி

20. chandravathanaa - Sunday May 1, 2005

எப்படியோ இந்த சந்தோச சசங்கதியைத் தவற விட்டு விட்டேன்.

பாரி கல்பனா

உங்கள் இல்லற வாழ்க்கையில் ஒரு மாதம் இனிதே களிந்திருக்கும்.

இந்த இனிமை தொடர இனிய வாழ்த்துக்கள்.

நட்புடன்

சந்திரவதனா


Sorry comments are closed for this entry

%d bloggers like this: