jump to navigation

கிழமொழி…சே…பழமொழி Friday November 19, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல நெரி கட்டுதாம்.

இந்தப் பழமொழிக்கு யாருக்காவது அர்த்தம்/அனர்த்தம் தெரியுமா?

Advertisements

Comments

1. Mookkan - Friday November 19, 2004

what is this..??

some kind of riddle..??

atleast give some link in your article

2. சுந்தரவடிவேல் - Saturday November 20, 2004

மிகவும் யோசிக்க வைத்த பதிவு 🙂

3. அனந்தா - யோபு - Tuesday November 23, 2004

பரி குசும்பு உங்களுக்கு சாஸ்திதான்.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: