jump to navigation

துளிகள் Tuesday October 19, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

நம்பிக்கைகள் -அது சின்னதோ பெரியதோ- தகர்க்கப்படும்போது உண்டாகும் உணர்ச்சிக்கு வார்த்தைகள் இல்லை.

-00-

ஒருத்தர் மேல அன்பு செலுத்தறதுன்னா என்ன? அவங்களோட பலவீனம் என்னன்னு தெரிஞ்சதுக்கப்புறமும், அன்பு செலுத்தறதுதானே?

(குறிப்பு: சொந்தக் கருத்தெல்லாம் இல்லை. கடன் வாங்கினதுதான்.)

Advertisements

Comments

1. பாலாஜி பாரி - Tuesday October 19, 2004

அன்புள்ள பரி,

அது மிகவும் கடின்மான நிலை என்றே எண்ண வைக்கும். ஒரு நிலையற்ற தன்மை தரும். ஆனால், உடைப்பட்ட பின் அது நமக்குள் ஆழமான ஒர் வலிமையை தரும். நண்பரே இது அனுபவத்தினால் வரும் வார்த்தைகள்.

ஒரு வரி பதிவுனாலும், சரியான் விசயத்த சொல்லிட்டீங்க.

நன்றிகள்

2. தங்கமணி - Tuesday October 19, 2004

இப்படி பலமுறை நம்பிக்கைகள் உடைப்டும் போதுதான் நம்பிக்கைகள் அவற்றின் இயல்பான இடத்தை அடைகின்றன.நாம் நம்முடைய இடத்தை அடைவோம். நீங்கள் எந்த நம்பிக்கையைச் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் சொன்னது dogmas.

3. மூக்கன் - Tuesday October 19, 2004

என்ன தம்பி சொல்றீங்க..??

கொஞ்சம் வெளங்கச் சொன்னா அல்லாருக்கும்.

statement நல்லாத்தான் இருக்கு. context என்ன..?


Sorry comments are closed for this entry

%d bloggers like this: