jump to navigation

வேண்டாத வேலை Monday September 6, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

மரத்தடி போட்டிகளுக்காக மூன்று அதிசயப் பிரசிங்கித்தனங்களைச் செய்திருக்கிறேன்.

1.புதுக்கவிதை

2.மரபுக்கவிதை

3.கட்டுரை

பாவம் நடுவர்கள், அவர்களுக்கு வேறு வழியில்லை, இந்தக் கொடுமைகளைப் படித்தே ஆக வேண்டும்; உங்கள் பாடு தேவலாம்.

Advertisements

Comments

1. KVR - Monday September 6, 2004

அடடே ரெண்டு மூணு நாள் இந்தப் பக்கமெல்லாம் வராம இந்த மாதிரி விளையாட்டுல்லாம் வேற நடந்திருக்கா?

படைப்புகள் நல்லா இருக்கு பரி. மரபுக்கவிதை என்ன வகை? தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் தான் கேட்கிறேன்

2. பரி - Monday September 6, 2004

அட, இதுக்காக காணம போகலீங்க.

மரபு, ‘குறள் வெண்செந்துறை’ வகையச் சேர்ந்தது-ன்னு நான் மட்டுந்தான் சொல்றேன்.

பார்க்க: http://groups.yahoo.com/gro

இதப் பாத்துப்புட்டு ‘தளை(லை) தட்டாத’ சமாச்சாரம் ஒண்ணு இருக்கே, கொஞ்சம் வெள்ளாடிப் பாக்கலாமேன்னு பண்ணினது.

3. KVR - Saturday September 11, 2004

ரெண்டு மூணு நாள் வராம இருந்ததுன்னு சொன்னது என்னை. உங்களை இல்லை :-).


Sorry comments are closed for this entry

%d bloggers like this: