jump to navigation

மரத்தடி போட்டிகள் Monday July 26, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

கதாசிரியர்களே, கவிகளே, விமர்சகர்களே, மரத்தடிக் குழுமம் நடத்தும் போட்டிகள் பற்றித் தெரியுமா உங்களுக்கு?

எனக்குத் தெரிந்து இரண்டாம் முறையாக போட்டி நடத்துகிறார்கள்.

போட்டி பற்றிய முழு விவரங்கள் இங்கே கிடைக்கிறது.

போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால் பணத்தை இங்கே(kirukkalgal.com) கொடுத்து தவறாமல் ரசீது பெற்றுக் கொள்ளவும். உள்ளர்த்தங்களைப் புரிந்து கொள்ள மண்டையை உடைக்க வேண்டியிருப்பதால் ஏற்படும் மருத்துவ செலவுகள், ஜீரணம் ஆக மாத்திரை செலவுகள் என தகுந்த ஆதாரங்களுடன் கணக்குக் காண்பிக்கப்படும். மற்றபடி பணத்தாசையெல்லாம் எனக்கில்லை.

Advertisements

Comments

1. ????? - Wednesday July 28, 2004

அனுப்பிட்டா போச்சு !!!!!

கெடச்சா (?)

2. kvr - Saturday July 31, 2004

இதுவரை வந்த எதுவும் மருத்துவ செலவு வைக்கும்ன்னு தோணலை, இனியும் இருக்கே ஒரு மாசம். பார்க்கலாம்


Sorry comments are closed for this entry

%d bloggers like this: