jump to navigation

தன்வலியறிதல் Tuesday May 18, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முறிந்தார் பலர்

‘இது என்னால் முடியும்’ என்பது தன்னம்பிக்கை. அந்த தன்னம்பிக்கை என்பது செய்யும், எதிர்கொள்ளும் செயலைப் பொறுத்து மாறுபடும்.

இந்த வேலையை என்னால் செய்யமுடியுமா என்று ஆய்ந்து, மனப்போராட்டம் நடத்தி, ஒரு முடிவுக்கு வருவதில்தான் தன்னம்பிக்கை அடங்கியிருக்கிறது.

மேலே உள்ள குறளில் வள்ளுவர் சொல்கிறார்: தன்னுடைய தற்போதைய வலிமையைக்கொண்டு ஒரு செயலை செய்யமுடியும் என்று தப்புக் கணக்குப் போட்டு, அதைச் செய்துகொண்டிருக்கும்போது பாதியில் கைவிடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானவர் பலர்.

உணர்ச்சிவசப்பட்டோ, மாற்றார்சொல் கேட்டோ தன்வலியை அளவிடாமல் ஒரு அவசர முடிவு எடுக்ப்பதன் விளைவு இது.

தன்வலியை உணர்ந்த சோனியா காந்தியைப் பாராட்டுவோம்.

Advertisements

Comments

1. Dubukku - Thursday May 20, 2004

:))))

naan veera maathiri ezhuthi irukkiren 😛


Sorry comments are closed for this entry

%d bloggers like this: