jump to navigation

கிரியேட்டிவிட்டி Monday May 17, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

“உலகின் நம்பர் ஒன்” செய்தித்தாள் “டைம்ஸ் ஆஃப் இண்டியா”வின் கிரியேட்டிவிட்டியை அடிச்சிக்க ஆள் இல்லை. அது “Bra-cing up to fight breast cancer” என்று தலைப்பு வைப்பதாகட்டும், கீழ்க்கண்ட மாதிரி படங்களை உருவாக்குவதாக இருக்கட்டும், கற்பனையின் உச்சத்தைத் தொட்டவர்கள் அவர்கள்.


Mumbai Dalal Street

© TOI

வாழ்க அவர்கள் கற்பனை வளம்.

Advertisements

Comments

1. aruna - Thursday May 20, 2004

Pari, on TOI group’s crisp/ sharp captions by their desks,

Checkout ET headlines too. “Sonia Does a Gandhi” on her abdication and today on 20th, “Manmohan’s Moment”

2. Meenaks - Thursday May 20, 2004

Today’s front page picture in ET is another great instance of their creativity. Sachin Tendulkar is opening both his arms with a raised bat to acknowledge the crowd, and Manmohan’s face has been graphically added to it. Was very good.

3. பரி - Thursday May 20, 2004

முரண் நகையாச் சொன்னத ரெண்டு பேரு சிலாகிச்சிருக்காங்க. இதுக்கு பேருதான் நேரக் கொடுமைங்றது 🙂

இதையும் ஒரு எட்டு பாத்துடுங்க 🙂

http://pari.kirukkalgal.com


Sorry comments are closed for this entry

%d bloggers like this: