jump to navigation

இலங்கைப் பாராளுமன்றத்தில் அமளி துமளி Thursday April 22, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவில் “வாக்குச்சாவடி கைப்பற்றல்” நடந்திருக்கிறது.

பார்க்க செய்தி: AFP, BBC

இரண்டு செய்திகளையும் படித்து, உண்மையில் எத்தனை முறை வாக்குப்பதிவு நடந்தது என்று குழம்பியிருக்கிறேன்.

From BBC:

The BBC’s Frances Harrison in Colombo says that the opposition triumphed after nine hours of chaos and after three separate votes.

The first voted ended in a tie and the second in confusion.

From AFP:

MPs from President Chandrika Kumaratunga’s Freedom Alliance surged to the well of the assembly when a fresh vote was called after an initial one ended in a tie and blocked opposition members from reaching the ballot box.

AFP செய்தியில் கருத்துத் தெளிவில்லை என்று நினைக்கிறேன்(என் அறிவுக்கு எட்டிய வரை).

தமிழக சட்டசபையில் நடந்த அடிதடிகள், தைவானிலோ, தென்கொரியாவிலோ நடந்த கைகலப்பு எல்லாம் ஞாபகம் வருகின்றன.

Advertisements

Comments

1. Kasi - Monday April 26, 2004

Pari, the dynamic font doesn’t work 😦

2. பரி - Tuesday April 27, 2004

Kasi,

Font download panna link kuduthurukken paarunga. naanum Venkat vazhi 🙂


Sorry comments are closed for this entry

%d bloggers like this: