jump to navigation

பொன் அந்தி மாலைப் பொழுது Tuesday April 20, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

இது ஒரு பொன்மாலைப் பொழுது

வான மகள் நாணுகிறாள்

வேறு உடை பூணுகிறாள்

இது ஒரு பொன்மாலைப் பொழுது

இதெல்லாம் என்னன்னு கேக்கறீங்களா? (நீங்க கேக்கலன்னாலும் சொல்வேன் 🙂 )

ஒர் அந்தி வரும் நேரத்தில் வந்த ஒரு ராகத்தை முணுமுணுத்துக் கொண்டு, தந்தனத்தோம் பாடும் (அந்தி) வானத்தை, பூங்காற்றுத் தாலாட்ட, ஏரிக்கரை மேலே, மனதோடு பேசிக்கொண்டு, ‘(இந்த) ஏரியில் கல்லெறிந்து’ கொண்டு, மயக்கம் வராமல்(சுயநினைவோடு), டிஜிட்டலில்(செதுக்கியது) சுட்டது.

கேள்வி: எத்தனை சினிமாப் பாட்டு இருக்கு, இதுல? 🙂

Advertisements

Comments

1. பாலாஜி - Tuesday April 20, 2004

எனக்குத் தெரிந்து ‘முந்தானை முடிச்சு’, சின்னத்தாயி, ஒரு எஸ்.எஸ்.ஆர் படம்?? , இந்தியன், …

கூட யாராவது கைகோர்த்துக் கொண்டு ரசித்தார்களா 😛

2. முத்து - Thursday April 22, 2004

பரி நல்லா போட்டோ எடுக்கறீங்க … 😀


Sorry comments are closed for this entry

%d bloggers like this: