jump to navigation

பீட்ஸா கடை ரசீதில் காந்தி Monday March 15, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

Heroes are made in the hour of defeat. Success is, therefore, well described as a series of glorious defeats.

Mohandas K. Gandhi

இன்று மதிய உணவுக்குப்போன பீட்ஸா கடை ரசீதின் (receipt) அடியில் கண்டது. கண்ணில் தெரியும்படி பளிச்சென சிவப்பு வண்ணத்தில்.

‘ரசீதையெல்லாம் பார்க்கிற ஜென்மமா நீ’ என்று கேட்காதீர்கள், ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்கும் நேரத்தில் எதையாவது செய்தாக வேண்டுமே?

இது கிடக்கட்டும். காந்தி சொன்னதுல எனக்கு ஒரு சந்தேகம். சதாம் உசேன் ஹூரோவா இல்லையா? 🙂

Advertisements

Comments

1. காசி - Monday March 15, 2004

அது இன்னாத்துக்கு பீசாக்கடைக்கெல்லாம் லிங்க்கு? எதுனா கம்சனு குடுக்குரானா?

2. பரி - Monday March 15, 2004

பத்துவாட்டி திண்ணா ஒருவாட்டி ஃப்ரீயா குடுக்குறானே 🙂

அது இந்தூரு(எங்கூரு?) ஸ்பெஷாலிட்டி thin crest பீட்ஸா, அதுக்குத்தான் லிங்க்கு

3. பரி - Monday March 15, 2004

crest = crust 😦

4. karthikramas - Sunday March 21, 2004

சதாம் ஹ¥சேன் யாருக்கு ஹீரோன்னு கேக்கிறீங்க 🙂


Sorry comments are closed for this entry

%d bloggers like this: