jump to navigation

Demagogue Thursday February 26, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

இன்று புதிதாய் கற்றுக்கொண்ட வார்த்தை: demagogue

நன்றி: நியூ யார்க் டைம்ஸின் இந்தக் கட்டுரை

தமிழில் அரசியல்வாதி? 🙂

Advertisements

Comments

1. செல்வராஜ் - Friday February 27, 2004

இந்தாங்க உங்களுக்கு இன்னொரு சுட்டி. முதலில் இது பத்திக் கொஞ்சம் கிறுக்கலாம்னு இருந்தேன். இப்போதைக்கு முடியாது போலிருக்கு…

http://www.wired.com/wired/

2. செல்வராஜ் - Wednesday March 3, 2004

மூணு செய்தியோடைச் சுட்டியும் வேலை செய்யலை. கொஞ்சம் சரி பண்ணுங்களேன். அதுசரி, எங்கே காணோம் ?

3. பரி - Thursday March 4, 2004

இன்னிக்குதான் இந்தப் பக்கம் எட்டிப்பாக்க முடிஞ்சுது.

bloglines-ல பிரச்சினை குடுக்கல. ஆனா இது valid xml இல்லேன்னு மட்டும் கண்டிப்பா தெரியுது.

Feedvalidator.org-ல பாத்தேன் மூனுலயும் பிரச்சினைன்னு சொல்லுது 😦

RSS 2.0 மட்டும் சரி பண்ணப்பாக்கிறேன். (காசி கிட்டதான் கேக்கணும். தோண்ட நேரமில்லை 😦 )


Sorry comments are closed for this entry

%d bloggers like this: