jump to navigation

இதுவா? அதுவா? Tuesday February 24, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

சில நாட்களாக இந்தப்பக்கம் வரமுடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. என்ன செய்ய, பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சினைதான் எனக்கும்.

சர்க்யூட் சிட்டியும் (Circuit City) பார்டர்ஸும் (Borders) பக்கத்துப் பக்கத்தில் இருக்கும் மாலுக்குச் சென்றால், கால் தானாக சர்க்யூட் சிட்டிக்குள்தான் போகிறது. அதுமாதிரி, புதிதாக எதாவது தொழில்நுட்ப சமாச்சாரம் கண்ணில் பட்டால், அதுவே பிரதானமாகப் பட்டு அந்தப் பக்கம் ஒதுங்கி, இந்தப் பக்கத்தை நினைத்துப் பார்த்து ஏக்கப்பட மட்டுமே முடிகிறது.

முடியும்போதெல்லாம் இந்தப்பக்கம் எட்டிப்பார்க்க முயற்சி செய்கிறேன்.

Advertisements

Comments

1. செல்வராஜ் - Tuesday February 24, 2004

நானும் கொஞ்சம் அப்படித் தான். அப்படியே என்ன தொழில்நுட்பத்திற்குள் போனீங்கன்னு சொல்லிடுங்களேன்…

2. காசி - Tuesday February 24, 2004

அதானே!

3. பரி - Wednesday February 25, 2004

புதுசா ஒண்ணுமில்ல. பழசுதான், தேவை காரணமா தூசுதட்டி எடுத்திருக்கேன் 🙂

MS SQL Server அப்படியே Open Source MySQL migration possibility with unicode support.


Sorry comments are closed for this entry

%d bloggers like this: