jump to navigation

என்னவென்று சொல்வதம்மா Wednesday February 11, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

சில சமயங்களில் சில விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கும், முற்றிலும் முரணாக. பாருங்களேன், போனவாரம் கேலி(கிண்டல்) பற்றி நான் ஒருவரை மேற்கோள் காட்டியிருந்தேன். இந்த வாரம் என்னடான்னா அவரையே மேற்கோள் காட்ட வேண்டியிருக்கு!

http://www.tamil.net/people/desikan/s_chat_07Feb2004.htm

-இங்கிருந்து லவட்டியது கீழே உள்ளது; எனக்குத் தேவையானது மட்டும். out of context எல்லாம் இல்லை. இருப்பது ஒரே context தான்.

*எழுத்துப்பிழைகளுக்கு நான் பொறுப்பல்ல



balaji: சார் விருமாண்டியும் விளக்குமாறும் அப்பட்னு ராயர் கிளப் கலாட்டா பண்றாங்களே?

w-sujatha: பாலாஜி ராயர் கிளப்பில் எதைத்தான் கிணடல் செய்யவில்லை கிண்டல்செய்வதுதான் தமிழனுக்கு ரொம்ப கை வந்த கலை



ஆக, தமிழனின் தனிக்குணம் கிண்டல் செய்வது.

அரட்டைய முழுசா படிச்சிப்பாருங்க (கீழிருந்து மேலாக) ஏகப்பட்ட கூத்து நடந்திருக்கு. குறிப்பா விளம்பரங்களில் ஆபாசம் பத்தின கமெண்ட் பாருங்க சூப்பர் 🙂

Advertisements
%d bloggers like this: