jump to navigation

ஒரு அகழ்வாராய்ச்சி Tuesday February 3, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

வெங்கட் தமிழ் லினக்ஸ் குறித்த விவாதத்தை முன் வைத்ததிலிருந்து தொடர்ந்து படித்து வருகிறேன்.

ரா.கா.கி.யில் நடந்த/நடக்கும் விவாதம், இயற்கையாகவே எனக்குள் இருக்கும் தோண்டிப்பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டுவிட்டது; விளைவு தமிழ் லினக்ஸ், ஓப்பன் ஆஃபீஸ் முயற்சிகளை அறிய முற்பட்டுவிட்டேன். அதற்காக சில அகழ்வாராய்ச்சி வேலைகளில் ஈடுபட்டு ரா.கா.கியில் பகிர்ந்து கொண்டு வருகிறேன். தமிழ்லினக்ஸ் குழுவிலும் சேர்ந்து ‘ழ’ குழுவினரிடமும் இந்தக் கேள்விகளை முன் வைக்கிறேன்.

நடுவில் புகுந்து குட்டையைக் குழப்புவது என் நோக்கமல்ல. ஓப்பன் சோர்ஸ் வேலைகள் ஓப்பனாகவே நடக்க வேண்டும். ஒரே குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கியே இந்த விவாதம் நகர வேண்டும். அதற்கு சில பின்னணி விளக்கமும் ழ குழுவினரின் பதில்களும் தேவை.

Advertisements

Comments

1. காசி - Friday February 6, 2004

தம்ப்ஸ், டிசைன் நல்லாக்கு, ஆனா வெங்கட்டுதப் பாத்தா மாதிரியே ஒரு பீலிங், அது ஏன்? 😉

2. பரி - Friday February 6, 2004

ஏன்னா இது அத உல்டா பண்ணினது 😉

3. பாலாஜி - Saturday February 7, 2004

ரொம்ப ஃப்ரொஃபஷனலா இருக்கு பரி 🙂 கண்ணுக்கும் குளிர்ச்சி… நாள்காட்டியும் சரி செஞ்சுடுங்க.

4. Malathi - Saturday February 7, 2004

Dear Pari, I am not able to read the fonts. I use Win 98. Is it the reason? Can you set this right?

5. S Krupa Shankar - Sunday February 8, 2004

¬†¡…Àâ!! þô§À¡ Á¡Ä¾¢ §¸ð¼¡í¸ À¡Õí¸ ´Õ §¸ûÅ¢… «Ð ¿¢Â¡ÂÁ¡ÉÐ. ¿¡Á Å¢ñ§¼¡Š98-§Â ¸ÅÉ¢ô§À¡õ þô§À¡¨¾ìÌ.

Ä¢ÉìŠ-³ ±ý ¸½¢É¢Â¢ø À¾¢ì¸ ¿¡ý Àð¼ À¡Î ±Éì̾¡ý ¦¾Ã¢Ôõ. «¨¾î þýÛõ ÍÄÀÁ¡ì¸ ²¾¡ÅÐ ÀñÏÅ¡÷ýÛ À¡ò¾¡, ¦Á¡Æ¢¦ÀÂ÷ôÀ¾¡ø ÁðΧÁ "¾Á¢ú츽¢É¢" º¡ò¾¢ÂÁ¡Ìõ-Û ¦¿É ¿¼ìÌÁ¡? Ó¾§Ä §¸¡½Ä¡ þÕìÌ, «ôÀÈõÄ Á¢îºÐ?

"¦Ã§†ð", "¦¼À¢Âý" ±øÄ¡õ ±ÉìÌ «ùÅÇ× ÍÄÀÁ¡ À¼¨Ä ¿¢ÚÅ. «¨¾î ÍÄÀÁ¡ì¸ ´Õ ÅÆ¢ Àñ½¡Á, ÍõÁ¡ ±øÄ¡õ "¦Á¡Æ¢Â¡ì¸õ", "¦Á¡Æ¢¦ÀÂ÷ôÒ"Û Íò¾¢É¡ ±ýÉ Òñ½¢Âõ?

Microsoft³ô Àò¾¢ "«Ã¡ƒ¸ý", "²¸¡¾¢ÀòÂý"Û ¾¢ð¼ÈÐìÌ ÓýÉ¡Ê, ¦Á¡¾øÄ «Åí¸¸¢ð¼ þÕóÐ ¸üÚ즸¡ûÇ §ÅñÊ Ţ„Âõ ¿¢¨È þÕìÌ…¾¢ð¼¿¢Ã¨Ä§Â ±øÄ¡õ þø¨Ä-ÀÂÉ÷ Ó¸ôÒ, hardware autodetection, easy configuration/internet §À¡ýȨÅ. «¨¾ Å¢ðÎðÎ þÅí¸Ùõ þ¨¾§Â Àñ½¢Éí¸ýÉ¡ ±ýÉ «÷ò¾õ?

þýÛõ ¦¸¡ïº¿¡û þÕí¸..¾¢§É‰/ź£/¦Åí¸ð ±øÄ¡Õõ §¿Ãõ ¸¢¨¼òÐõ ±ôÀÊÔõ «¨¾îÍÄÀÁ¡ ¬ì¸ÈÐìÌ ÅÆ¢ ÀñÏÅ¡í¸…«ôÀÈõ À¡Õí¸ ¾Á¢ú츽¢É¢ ÀÃÅÈ §Å¸ò¨¾.

«ÐŨÃìÌõ ±ÉìÌ (ÁðÎÁ¡ÅÐ) þЧŠ(win-98) §À¡Ðõ…;-)

ìÕÀ¡

6. Kasi - Monday February 9, 2004

This looks really good. do some more translations.

7. செல்வராஜ் - Monday February 9, 2004

இந்தப் பக்கம் அருமையான வடிவத்தில் உருவாகிக்கிட்டு இருக்கிறது. எனது பக்கத்தில் இருந்த சுட்டியை இற்றைப் படுத்தி விட்டேன். அப்படியே tamilblogs -இலும், kasiblogs-இலும் இற்றைப் படுத்தச் சொல்லியனுப்புங்கள். அவர் இன்னும் எத்தனை நாளைக்கு ரெண்டு ஊட்டுல இருக்கப் போறாராம் ? அப்படியே ஒரு செய்தி – நான் கூட இப்போ வேற ஒரு வீட்ட நோட்டம் விட்டுட்டு இருக்கேன்…

8. பாலாஜி - Monday February 9, 2004

பதிவர் கூட்டாளிகள் –> http://www.thedmk.org/thiru… (உங்க ஓட்டு திமுகவுக்கா இருக்கட்டும்; அதுக்காகப் பதிவர்களையும் ஒண்ணு கோர்க்கலாமா ;;) (சைடில் கொடுத்திருக்கும் இணைப்பை கவனிக்கவும்!)


Sorry comments are closed for this entry

%d bloggers like this: