jump to navigation

நல்வாழ்க்கைக்கு பத்து விதிகள் Friday October 3, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

தாமஸ் ஜெஃபர்ஸன் (அமெரிக்காவின் மூன்றாவது அதிபர்) சொன்ன பத்து வாழ்க்கை விதிகள்.

  • Never put off till tomorrow what you can do today.
  • Never trouble another for what you can do yourself.
  • Never spend money before you have it.
  • Never buy what you do not whant because it is cheap; it will never be dear to you.
  • Pride costs us more than hunger, thirst and cold.
  • Never repent of having eaten too little.
  • Nothing is troublesome that we do willingly.
  • Don’t let the evils which have never happened cost you pain.
  • Always take things by their smooth handle.
  • When angry, count to 10 before you speak; if very angry, count to 100.

அந்த கடைசி பாயிண்ட் இருக்கு பாருங்க, அதை எங்கியோ படத்துல பாத்தமாதிரி இருக்கு. ஆங்….. காதலன் படத்தில் ஸ்டேடியத்தில் பிரபுதேவா நகத்தை கடிப்பாரு, நக்மா விரல் விட்டு எண்ணுவாங்களே!

படத்தின் வசனகர்த்தா (யார்?) இதெல்லாம் அப்பவே படிச்சிட்டாரான்னு தெரியாதுப்பா!

Advertisements
%d bloggers like this: